பெங்களூரு
தீவிபத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை
பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் நடந்த தீ விபத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர். முறையான அனுமதி பெறாமல் ‘ஹுக்கா’ பார் நடத்தியதும் அம்பலமாகி உள்ளது.
20 Oct 2023 3:03 AM ISTநடைபாதையில் சென்ற பெண்கள் மீது கார் மோதியது; தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி
மங்களூருவில் நடைபாதையில் சென்றபோது தறிக்கெட்டு ஓடிய கார் மோதி ெபண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 Oct 2023 2:56 AM ISTசொத்து குவிப்பு வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவேன்; டி.கே.சிவக்குமார் பேட்டி
சொத்து குவிப்பு வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
20 Oct 2023 2:52 AM ISTஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் தாமிர கம்பிகள், வயர்கள் திருட்டுமர்ம நபர்களை பிடிக்க கோரி பெண்கள் தர்ணா
மாரிக்குப்பம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் இருந்து தாமிர கம்பிகள், வயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை உடனே பிடிக்க பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:15 AM ISTநடைபாதையில் சென்ற பெண், தறிகெட்டு ஓடிய கார் மோதி பலி
மங்களூருவில் நடைபாதையில் சென்றபோது தறிக்கெட்டு ஓடிய கார் மோதி ெபண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்தார்.
20 Oct 2023 12:15 AM ISTகோரமங்களா தீ விபத்து: பெங்களூருவில் கேளிக்கை விடுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவு
கோரமங்களாவில் நடந்த தீ விபத்து சம்பவம் எதிரொலியாக பெங்களூரு நகரில் உள்ள ரெஸ்டாரண்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 12:15 AM ISTமைசூருவில் மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டி
மைசூருவில் நேற்று மாணவ- மாணவிகளுக்கான மைசூருவில் நேற்று மாணவ- மாணவிகளுக்கான யோகா போட்டி, தசரா கண்காட்சி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியை ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ.கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தசரா கண்காட்சி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியை ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ.கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 12:15 AM IST'பூங்கா நகர்' பெங்களூருவின் அழகை கண்டு ரசிக்க 250 மீட்டர் உயர காட்சிமுனை கோபுரம்
‘பூங்கா நகர்’ பெங்களூருவின் அழகை கண்டு ரசிக்க 250 மீட்டர் உயர காட்சி முனை கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
20 Oct 2023 12:15 AM IST'கோஸ்ட்' படம் ெவளியான தியேட்டரின் கண்ணாடி உடைப்பு- பரபரப்பு
நடிகர் சிவராஜ்குமார் நடித்த ‘கோஸ்ட்’ படம் ெவளியான தியேட்டரின் கண்ணாடி உடைப்பு இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 12:15 AM ISTபெல்தங்கடி; மினி லாரி மோதி சிறுவன் பலி
பெல்தங்கடி அருகே மினிலாரி மோதி சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 Oct 2023 12:15 AM ISTமத்திய மந்திரி ஷோபாவுக்கு பா.ஜனதா மாநில தலைவர் பதவி?
மத்திய மந்திரி ஷோபாவுக்கு எதிா்க்கட்சி தலைவர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது.
20 Oct 2023 12:15 AM ISTராமநகர்: கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மர்மசாவு
ராமநகரில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மர்மமான முறையில் இறந்தார். இதனால் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Oct 2023 12:15 AM IST