பெங்களூரு
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் டிராக்டர்-மாட்டு வண்டிகளில் விவசாயிகள் ஊர்வலம்
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் மாட்டு வண்டி-டிராக்டர்களில் விவசாயிகள் கண்டன ஊர்வலம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மடாதிபதி ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியும் பங்கேற்றார்.
21 Oct 2023 12:15 AM ISTமைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
நாட்டில் 2-ம் கட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவை விஸ்தரிக்கப்படும் என்றும், அதன்படி, மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் அவர், வந்தே பாரத் ரெயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
21 Oct 2023 12:15 AM ISTமகளை கர்ப்பமாக்கிய; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Oct 2023 12:15 AM ISTவிவசாயிகள் தசரா விழாவையொட்டிமாட்டுவண்டி ஊர்வல
விவசாயிகள் தசரா விழாவையொட்டி மாட்டு வண்டி ஊர்வலத்தை மந்திரி செலுவராயசாமி தொடங்கி வைத்தார்.
21 Oct 2023 12:15 AM ISTபுதிய செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
தொலைந்துபோன செல்போனுக்கு பதில் புதிய செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொைலை செய்து கொண்டார்.
21 Oct 2023 12:15 AM ISTசிவமொக்கா-சவலங்கா ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் நிறைவடையும் - ராகவேந்திரா எம்.பி. தகவல்
சிவமொக்கா- சவலங்கா ரெயில்வே மேம்பால பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ராகவேந்திரா எம்.பி. கூறினார்.
21 Oct 2023 12:15 AM ISTகாதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பண்ட்வால் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Oct 2023 12:15 AM ISTஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா நிறைவு
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா நிறைவடைந்துள்ளது.
20 Oct 2023 3:19 AM ISTகாவிரியில் தண்ணீர் திறப்பை கண்டித்து மண்டியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறப்பை கண்டித்து மண்டியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
20 Oct 2023 3:15 AM ISTபீகார் வாலிபர் கொலையில் மனைவி உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில், பீகார் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனரீதியாக தொல்லை கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
20 Oct 2023 3:12 AM ISTகர்நாடகத்தில் இதுவரை 6,801 சூரியசக்தி மின் மோட்டார்கள் அமைப்பு; மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேச்சு
கர்நாடகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 801 சூரியசக்தி மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறியுள்ளார்.
20 Oct 2023 3:09 AM ISTஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி எதிரொலி: சின்னசாமி மைதானத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி சின்னசாமி மைதானத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
20 Oct 2023 3:06 AM IST