தேசிய செய்திகள்
டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Dec 2024 12:38 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது.
20 Dec 2024 11:52 AM ISTநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Dec 2024 11:12 AM ISTஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்
பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
20 Dec 2024 8:31 AM ISTபுதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ்சின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
20 Dec 2024 8:09 AM ISTபடகு விபத்தில் 14 பேர் பலி: எலிபெண்டா தீவு வெறிச்சோடியது
எலிபெண்டா தீவுகளில் உள்ள குடைவரை கோவில் உலக புகழ் பெற்றதாகும்.
20 Dec 2024 7:42 AM ISTஇங்கிலாந்து மன்னருக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக தனது மனமார்ந்த வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார்.
20 Dec 2024 7:17 AM ISTசென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில்: ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை
சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
20 Dec 2024 5:59 AM ISTவனத்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த சம்பவம்: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டுகள் சிறை
வனத்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 4:29 AM ISTபயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் இலக்கை விரைவில் அடைவோம் - அமித்ஷா
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் இலக்கை விரைவில் அடைவோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
20 Dec 2024 3:45 AM ISTதூக்குப்போட்டு நர்சிங் மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Dec 2024 2:54 AM ISTஎக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
20 Dec 2024 2:19 AM IST