தேசிய செய்திகள்
ராஜஸ்தான்: கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Dec 2024 9:23 AM ISTஇன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு
மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 55வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
21 Dec 2024 8:56 AM ISTகுடிபோதையில் ஓடும் பஸ்சில் தொல்லை.... 26 முறை கன்னத்தில் அறை வாங்கிய நபர்
பஸ்சில் அத்துமீறிய குடிகார நபரை 26 முறை பெண் ஒருவர் சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 Dec 2024 7:57 AM IST43 ஆண்டுகளில் முதல்முறை.. பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்
43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
21 Dec 2024 7:18 AM ISTநேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
சம்பவத்தின் உறுதியான விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
21 Dec 2024 6:17 AM ISTவனப்பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை மிதித்து 3 கரடிகள் உயிரிழப்பு
வனப்பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை மிதித்து 3 கரடிகள் உயிரிழந்தன.
21 Dec 2024 4:11 AM ISTராஜஸ்தான் லாரி விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்
ராஜஸ்தான் லாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
21 Dec 2024 2:47 AM ISTவங்காளதேசத்தில் இந்துக்கள்- பிற சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் வன்முறைகள்.. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம்
பாகிஸ்தான், வங்காளதேசம் தவிர மற்ற அண்டை நாடுகளில் எந்த வன்முறையும் பதிவாகவில்லை.
20 Dec 2024 8:58 PM ISTமக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
20 Dec 2024 8:20 PM ISTபெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கு - சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன்
பெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கில் சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Dec 2024 7:26 PM ISTஅரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு
முன்னாள் முதல்-மந்திரி மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
20 Dec 2024 7:06 PM IST'ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது தவறு' - சுப்ரீம் கோர்ட்டு
ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது தவறு என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 6:47 PM IST