தேர்தல் செய்திகள்
தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால் தலைமை தேர்தல் அதிகாரி கருத்து
தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
28 May 2019 4:57 AM ISTநடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது எடப்பாடி பழனிசாமி பணிகளை தொடங்கினார் தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மார்ச் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. எனவே அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
28 May 2019 4:45 AM ISTதி.மு.க.விடம் இருந்து ஒரு மேல்-சபை பதவியை வாங்க காங்கிரஸ் முடிவு: தமிழகத்தில் இருந்து எம்.பி. ஆகிறார், மன்மோகன் சிங்
தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல்-சபை எம்.பி. ஆக இருக்கிறார். இதற்காக, தி.மு.க.விடம் இருந்து ஒரு இடத்தை வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
28 May 2019 4:00 AM ISTசட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
28 May 2019 3:14 AM ISTதமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு: ‘கட்சி தலைமை என்னிடம் அறிக்கை கேட்கவில்லை’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
28 May 2019 12:44 AM ISTநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
27 May 2019 11:43 AM ISTநாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலி கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங். கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஆட்சி கவிழுமா?
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி தோல்வி அடைந்ததால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆட்சி கவிழுமா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
27 May 2019 5:45 AM ISTமோடியின் புதிய மந்திரி சபையில் யார்-யாருக்கு இடம்? பரபரப்பான தகவல்கள்
நரேந்திர மோடியின் புதிய மந்திரி சபையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
27 May 2019 4:45 AM ISTமூத்த தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டனர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடினார் பிரியங்கா ஆவேசம்
மூத்த தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டதால், மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடினார் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா பேசினார்.
27 May 2019 4:30 AM IST25 வயதான சந்திராணி முர்மு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மிகவும் இளம் வயது எம்.பி. பிஜூ ஜனதாதளத்தை சேர்ந்தவர்
பிஜூ ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயதான சந்திராணி முர்மு, நாடாளுமன்றத்தின் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை பெற்று உள்ளார்.
27 May 2019 4:30 AM ISTபாடகர், நடிகர், கிரிக்கெட் வீரர் என நாடாளுமன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள்
ஒவ்வொரு தேர்தலிலும் ஏராளமான புதுமுகங்களை நாடாளுமன்றம் பெற்று வருகிறது.
27 May 2019 3:14 AM ISTடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
26 May 2019 1:22 PM IST