தேர்தல் செய்திகள்

ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
17 May 2019 4:45 AM IST
திருப்பரங்குன்றம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கடத்தல் 2 பேர் கைது

திருப்பரங்குன்றம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கடத்தல் 2 பேர் கைது

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரை காரில் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 May 2019 4:30 AM IST
‘விவிபாட்’ எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் பரபரப்பு அலுவலர்களுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்

‘விவிபாட்’ எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் பரபரப்பு அலுவலர்களுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்

‘விவிபாட்’ எந்திரங்களில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் அலுவலர்களுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
17 May 2019 4:15 AM IST
4 தொகுதிகளில் இடைத்தேர்தல்: வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் வெளியேற வேண்டும் - சத்யபிரதா சாகு

4 தொகுதிகளில் இடைத்தேர்தல்: வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் வெளியேற வேண்டும் - சத்யபிரதா சாகு

4 தொகுதிகளில் இடைத்தேர்தலை முன்னிட்டு வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
16 May 2019 9:37 PM IST
கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த நபரை ட்ரக்கில் இருந்து குதித்து உதவிய பிரியங்கா காந்தி!

கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த நபரை ட்ரக்கில் இருந்து குதித்து உதவிய பிரியங்கா காந்தி!

உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் திடீரென மயங்கி விழுந்த நபரை காப்பாற்ற ட்ரக்கில் இருந்து பிரியங்கா காந்தி குதித்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 May 2019 9:15 PM IST
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
16 May 2019 8:16 PM IST
காங்கிரசுடன் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றும் மம்தா பானர்ஜி

காங்கிரசுடன் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றும் மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பதில் மம்தா பானர்ஜி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.
16 May 2019 5:41 PM IST
வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள், இல்லையெனில் சிறையில் தள்ளுவேன்- மம்தா பானர்ஜி ஆவேசம்

வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள், இல்லையெனில் சிறையில் தள்ளுவேன்- மம்தா பானர்ஜி ஆவேசம்

திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறைக்கு செல்வீர் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 May 2019 5:18 PM IST
8 இடங்கள், 10 இடங்கள், 20-22 இடங்கள், வைத்திருப்போர் எல்லாம், பிரதமராக துடித்துக் கொண்டிருக்கின்றனர்- பிரதமர் மோடி

8 இடங்கள், 10 இடங்கள், 20-22 இடங்கள், வைத்திருப்போர் எல்லாம், பிரதமராக துடித்துக் கொண்டிருக்கின்றனர்- பிரதமர் மோடி

வெறும் 8 இடங்கள், 10 இடங்கள், 20-22 இடங்கள், 35 இடங்களை வைத்திருப்போர் எல்லாம், பிரதமராக துடித்துக் கொண்டிருக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
16 May 2019 5:10 PM IST
எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை: காங்கிரஸ்

எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை: காங்கிரஸ்

பாரதீய ஜனதா இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம் என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்
16 May 2019 5:01 PM IST
பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் - மம்தா பானர்ஜி

பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் - மம்தா பானர்ஜி

வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
16 May 2019 3:50 PM IST