தேர்தல் செய்திகள்
7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல்: 3 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்
7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில், 3 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் வெளியாகியுள்ளது.
19 May 2019 4:02 PM ISTபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் வாக்குப்பதிவு நிறுத்தம்
பீகாரில் 2 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 May 2019 3:51 PM IST"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்
பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும் என திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளது.
19 May 2019 3:06 PM IST7-ம் கட்ட மக்களவை தேர்தல் - 11 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்
7-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
19 May 2019 12:43 PM ISTஅமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
19 May 2019 12:01 PM ISTஇறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் ராகுல்காந்தி மற்றும் சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் ராகுல்காந்தி மற்றும் சரத்பவாருடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
19 May 2019 11:49 AM ISTஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: 1 மணி நேரம் வாக்கு இயந்திரம் பழுது, சரிபார்க்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப்பதிவு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டநத்தம் பகுதி வாக்குசாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
19 May 2019 11:00 AM ISTஅரவக்குறிச்சி தொகுதியில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது - செந்தில் பாலாஜி புகார்
அரவக்குறிச்சி தொகுதியில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
19 May 2019 10:29 AM ISTதேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - வாக்களித்த பின் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேட்டி
தேர்தலை இவ்வளவு நீண்ட நாட்களாக நடத்தக் கூடாது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
19 May 2019 9:20 AM IST