தூத்துக்குடி
சாத்தான்குளத்தில் தி.மு.க. வார்டு செயலாளர் தற்கொலை
சாத்தான்குளத்தில் தி.மு.க. வார்டு செயலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 12:15 AM ISTமணப்பாடு அருகேமூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
மணப்பாடு அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
18 Oct 2023 12:15 AM IST'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை சிதம்பரபுரத்தில் குடிநீர் வினியோகம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை சிதம்பரபுரத்தில் குடிநீர் வினியோகம் நடந்தது.
18 Oct 2023 12:15 AM ISTகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு27 டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு 27 டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:15 AM ISTகுளத்தூரில்இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நூற்றாண்டு விழா
குளத்தூரில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
18 Oct 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் திறன் வளர் பயிலரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் திறன் வளர் பயிலரங்கம் நடந்தது.
18 Oct 2023 12:15 AM ISTலியோ திரைப்படம் சிறப்பு காட்சிகளில் விதிமீறலை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படம் சிறப்பு காட்சிகளில் விதிமீறலை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Oct 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
18 Oct 2023 12:15 AM ISTமாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மாசார்பட்டியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
18 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டி அரசு பள்ளியில்அறிவியல் கண்காட்சி
கோவில்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
18 Oct 2023 12:15 AM ISTகயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்குவைகோ மாலை அணிவித்து மரியாதை
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
17 Oct 2023 12:15 AM IST