தூத்துக்குடி
விளாத்திகுளத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
விளாத்திகுளத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
19 Oct 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பனை மர விதைகள் நடும் விழா
திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பனை மர விதைகள் நடும் விழா நடந்தது.
19 Oct 2023 12:15 AM ISTஉருளைகுடி ஊராட்சியில் ரூ.6¼ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
உருளைகுடி ஊராட்சியில் ரூ.6¼ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
19 Oct 2023 12:15 AM ISTநாசரேத்தில் வியாழக்கிழமை நடக்கும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
நாசரேத்தில் வியாழக்கிழமை நடக்கும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
19 Oct 2023 12:15 AM ISTமொபட் மீது கார் மோதியதில்அரசு செவிலியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
மொபட் மீது கார் மோதியதில் அரசு செவிலியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
19 Oct 2023 12:15 AM ISTமுத்தையாபுரம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியின் போது மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளர்கள்3 பேர் உயிருடன் மீட்பு
முத்தையாபுரம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியின் போது மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
19 Oct 2023 12:15 AM ISTதிருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடந்தது.
19 Oct 2023 12:15 AM ISTடாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
19 Oct 2023 12:15 AM ISTஎட்டயபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில்ராணுவ வீரர் குத்திக்கொலை
எட்டயபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 12:15 AM ISTகுலேசகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பார்வதி திருக்கோலத்தில்முத்தாரம்மன் வீதி உலா
குலேசகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.
18 Oct 2023 12:15 AM ISTகோவில்பட்டி அரசு மருத்துவமனையில்சித்த மருத்துவப்பிரிவு பொன்விழா
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப்பிரிவு பொன்விழா கொண்டாடப்பட்டது.
18 Oct 2023 12:15 AM ISTமின்சாரம் தாக்கி காப்பக நிர்வாகி சாவு
மின்சாரம் தாக்கி காப்பக நிர்வாகி பரிதாபமாக இறந்து போனார்.
18 Oct 2023 12:15 AM IST