திருவாரூர்
அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம்
17 Oct 2023 12:15 AM ISTஅறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயலில் சாய்ந்து சேதம்
முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நேற்று பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இ்தனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
17 Oct 2023 12:15 AM ISTபுதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
17 Oct 2023 12:15 AM ISTமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
திருவாரூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
17 Oct 2023 12:15 AM ISTசேதமடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து அகற்ற வேண்டும்
முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 12:15 AM ISTகோட்டூர் வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும்
திருவாரூரில் இருந்து கோட்டூர் வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 12:15 AM ISTமழையால் கல்லணை கால்வாய் கரையில் மண் அரிப்பு
மழையால் கல்லணை கால்வாய் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு தார்ச்சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
16 Oct 2023 2:07 AM ISTலியோ படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் லியோ படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
16 Oct 2023 12:15 AM ISTஅங்கன்வாடி மைய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும்
இடவசதி இல்லாததால் கோவிலில் வைத்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. எனவே அங்கன்வாடி மைய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Oct 2023 12:15 AM IST