திருவாரூர்
வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் தீ விபத்து
வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
21 Oct 2023 12:15 AM ISTமின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா
திருவாரூரில், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
21 Oct 2023 12:15 AM IST120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
திருவாரூர் புலிவலத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
21 Oct 2023 12:15 AM ISTமன்னார்குடியில் இருந்து கொரடாச்சேரிக்கு பஸ் இயக்க வேண்டும்
மன்னார்குடியில் இருந்து வெள்ளக்குடி வழியாக கொரடாச்சேரிக்கு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 Oct 2023 12:15 AM ISTகுடோன்களில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்
வலங்கைமானில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
21 Oct 2023 12:15 AM ISTபாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்
தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
21 Oct 2023 12:15 AM ISTகோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ஆதனமுடைய அய்யனார் ராவுத்தர் சாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTகொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது
கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 12:15 AM ISTசாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம்
கூத்தாநல்லூர் அருகே சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
20 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
துளசேந்திரபுரத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
20 Oct 2023 12:15 AM IST