திருவாரூர்
புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்
கோட்டூர் அருகே புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Oct 2023 12:15 AM ISTநீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம்
திருவாரூரில் நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTஅமுத கலச யாத்திரை ஊர்வலம்
வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமுத கலச யாத்திரை ஊர்வலம் நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTகலை திருவிழா போட்டிகள்
நீடாமங்கலம் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தன.
22 Oct 2023 12:15 AM ISTஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள ஆஞ்சநயேர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 Oct 2023 12:15 AM ISTநவராத்திரி கொலு பொம்மைக்கு சிறப்பு பூஜை
குடவாசல் குபேர சாய்பாபா கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTதிருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
22 Oct 2023 12:15 AM ISTகூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுமா?
வடபாதிமங்கலம் அரசு பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Oct 2023 12:15 AM ISTகலை திருவிழா போட்டி
கலை திருவிழா போட்டியில் ஊத்துக்காடு ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
22 Oct 2023 12:15 AM ISTவிழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டதன் 92-ம் ஆண்டு நிறைவையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
21 Oct 2023 12:15 AM ISTகோட்டை காளியம்மன் கோவிலில் வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே கோட்டை காளியம்மன் கோவிலில் வழிபாடு நடந்தது.
21 Oct 2023 12:15 AM ISTமன்னார்குடியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அதிகாரி ஆய்வு
மன்னார்குடியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
21 Oct 2023 12:15 AM IST