திருவாரூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு
தில்லைவிளாகம் கோவிலடி கிராமத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
13 Oct 2023 12:15 AM ISTசேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்றி அமைக்க வேண்டும்
கோட்டூர் அருகே சேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Oct 2023 12:15 AM ISTவிவசாய தொயழிலாளர் சங்க கூட்டம்
கொரடாச்சேரியில் விவசாய தொயழிலாளர் சங்க கூட்டம்
13 Oct 2023 12:15 AM ISTசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
திருவாரூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
13 Oct 2023 12:15 AM ISTஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
13 Oct 2023 12:15 AM ISTதகவல் அறியும் உரிமைச்சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்
முத்துப்பேட்டை அருகே தகவல் அறியும் உரிமைச்சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்
13 Oct 2023 12:15 AM ISTநிலத்தடி நீரை பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு அவசியம்
நிலத்தடி நீரை பாதுகாக்க மழைநீர் சேகரிப்பு என்பது மிக அவசியம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
13 Oct 2023 12:15 AM ISTசுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
13 Oct 2023 12:15 AM ISTகாரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
மன்னார்குடியில் காரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
12 Oct 2023 12:15 AM ISTதிருவாரூர் மாவட்டத்தில் கடையடைப்பு-மறியல் போராட்டம்
கர்நாடக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் கடையடைப்பு-மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்பட 805 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 12:15 AM ISTபட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா
திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா
12 Oct 2023 12:15 AM IST