திருவாரூர்
திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.50 லட்சம் இலக்கு நிர்ணயம்
தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.50 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
14 Oct 2023 12:15 AM ISTதிருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 699-க்கு விற்பனையானது.
14 Oct 2023 12:15 AM ISTவெண்டைக்காய் சாகுபடி செய்த வயலை தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி அருகே வெண்டை க்காய் சாகுபடி செய்த வயலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு செய்தார்.
14 Oct 2023 12:15 AM ISTஉயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு பாலம் எதிரே உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
14 Oct 2023 12:15 AM ISTஅறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது
அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது என திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.
14 Oct 2023 12:15 AM ISTவேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 12:15 AM ISTஅரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை
14 Oct 2023 12:15 AM ISTஅரசு பள்ளியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
14 Oct 2023 12:15 AM ISTரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
வலங்கைமானில் ரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன்கடையை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
14 Oct 2023 12:15 AM ISTஇறகு பந்து போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்
மாவட்ட அளவில் நடந்த இறகு பந்து போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்
13 Oct 2023 12:15 AM ISTஅங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
13 Oct 2023 12:15 AM IST