திருவாரூர்
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு
திருத்துறைப்பூண்டியில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு
16 Oct 2023 12:15 AM ISTபோக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும்
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
16 Oct 2023 12:15 AM ISTஅலையாத்திக்காட்டில் தூய்மை பணி
முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் வனத்துறை சார்பில் நடந்தது தூய்மை பணி நடந்தது.
16 Oct 2023 12:15 AM ISTஅரசு பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
16 Oct 2023 12:15 AM ISTசரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் பரதநாட்டியத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது
16 Oct 2023 12:15 AM ISTமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 12:15 AM ISTகாசி விசுவநாதர் கோவிலில் கொலு பூஜை
ஜாம்புவானோடை காசி விசுவநாதர் கோவிலில் கொலு பூஜை
16 Oct 2023 12:15 AM ISTபரண்மேல் ஆடு வளர்ப்பு பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பரண்மேடு ஆடு வளர்ப்பு பயிற்சி நடந்தது.
15 Oct 2023 12:15 AM ISTஅரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம்
நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடத்தை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
15 Oct 2023 12:15 AM ISTதிருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடினர்
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
15 Oct 2023 12:15 AM IST