தென்காசி



மழை வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை

மழை வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை

குற்றாலம் அருகே மழை வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.
17 Oct 2023 12:15 AM IST
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் வினியோகம்

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் வினியோகம்

எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை

நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை நடைபெற்றது.
17 Oct 2023 12:15 AM IST
ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு

ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு

தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் இறந்தது.
17 Oct 2023 12:15 AM IST
நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம்

நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம்

செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
17 Oct 2023 12:15 AM IST
டாக்டர் வீட்டில் நகை திருட்டு

டாக்டர் வீட்டில் நகை திருட்டு

குற்றாலத்தில் டாக்டர் வீட்டில் நகை திருடு போனது.
17 Oct 2023 12:15 AM IST
2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

தென்காசியில் 2 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சுரண்டை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
17 Oct 2023 12:15 AM IST
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
17 Oct 2023 12:15 AM IST
விபத்தில் வேன் உரிமையாளர் சாவு

விபத்தில் வேன் உரிமையாளர் சாவு

பாவூர்சத்திரத்தில் நடந்த விபத்தில் வேன் உரிமையாளர் இறந்தார்.
17 Oct 2023 12:15 AM IST
புதிய ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

புதிய ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

சுரண்டை அருகே புதிய ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
16 Oct 2023 12:15 AM IST