தென்காசி
தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
28 Sept 2023 12:15 AM ISTநாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா
வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது.
28 Sept 2023 12:15 AM ISTகஞ்சா விற்றவர் கைது
கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 12:15 AM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கரன்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
28 Sept 2023 12:15 AM ISTபா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடையத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
28 Sept 2023 12:15 AM ISTபெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
திருவேங்கடம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 12:15 AM ISTரூ.10 லட்சம் சந்தன மரக்கட்டைகள் கடத்தியவர் கைது
செங்கோட்டை அருகே ரூ.10 லட்சம் சந்தன மரக்கட்டைகள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
28 Sept 2023 12:15 AM ISTசி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா
பாவூா்சத்திரம் அருகே சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
28 Sept 2023 12:15 AM ISTகல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கடையநல்லூரில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
28 Sept 2023 12:15 AM ISTதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூட்டம்
செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூட்டம் நடந்தது.
27 Sept 2023 12:15 AM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சங்கரன்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
27 Sept 2023 12:15 AM ISTகால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
27 Sept 2023 12:15 AM IST