தென்காசி
பூலித்தேவன் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்தார்
வாசுதேவநல்லூர் அருகே சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்தார். மேலும் ஒண்டிவீரன், வெண்ணி காலாடிக்கும் மரியாதை செலுத்தினார்.
30 Sept 2023 12:56 AM ISTகுற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டது. சிறுவனின் தலையில் கல் விழுந்ததால் காயம் அடைந்தான்.
30 Sept 2023 12:52 AM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கோட்டை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
30 Sept 2023 12:47 AM ISTநாட்டு நலப்பணி திட்ட முகாம்
கடையம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
30 Sept 2023 12:44 AM ISTமுதியோர்களுக்கு நலத்திட்ட உதவி
பாவூர்சத்திரத்தில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
30 Sept 2023 12:42 AM ISTபெட்ரோல் பங்கில் பணம் திருட்டு
ஆலங்குளம் அருகே பெட்ரோல் பங்கில் பணம் திருடு போனது.
30 Sept 2023 12:37 AM ISTவருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் முகாம்
மேலநீலிதநல்லூரில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் முகாம் நடந்துத.
30 Sept 2023 12:35 AM ISTவாகனம் மோதி தொழிலாளி சாவு
கரிவலம்வந்தநல்லூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
30 Sept 2023 12:25 AM ISTபஞ்சாயத்து துணைத்தலைவி தூக்குப்போட்டு தற்கொலை
குருவிகுளம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
29 Sept 2023 12:15 AM IST