தென்காசி
குன்னூர் விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரில் தகனம்
குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள், சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவர்களின் உடல்களுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
3 Oct 2023 1:19 AM ISTபோக்சோவில் முதியவர் கைது
புளியங்குடியில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
3 Oct 2023 1:16 AM ISTரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்; வைகோ எம்.பி. அடிக்கல் நாட்டினார்
திருவேங்கடம் பேரூராட்சி பகுதியில் ரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகளை வைகோ எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
2 Oct 2023 2:19 AM ISTரெயில் நிலையத்தில் தூய்மை பணி
செங்கோட்டை ரெயில் நிலையத்தில் தூய்மை பணிகள் நடைபெற்றது.
2 Oct 2023 2:15 AM ISTமனைவியின் கள்ளக்காதலன் கொலையில் தொழிலாளி உள்பட 3 பேர் கைது
சுரண்டையில் மனைவியின் கள்ளக்காதலன் கொலையில் தொழிலாளி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 2:09 AM ISTமிலாடி நபி விழா பொதுக்கூட்டம்
கடையநல்லூரில் மிலாடி நபி விழா பொதுக்கூட்டம் நடந்தது.
2 Oct 2023 2:04 AM ISTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
2 Oct 2023 1:52 AM ISTரூ.85.44 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்; ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
சங்கரன்கோவில் அரசு பள்ளியில் ரூ.85.44 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
2 Oct 2023 1:49 AM ISTசிவாஜி கணேசன் பிறந்த தின விழா
புளியங்குடியில் சிவாஜி கணேசன் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
2 Oct 2023 1:46 AM ISTரூ.5 லட்சத்தில் புதிய கலையரங்கம்; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
ஆலங்குளம் அருகே ரூ.5 லட்சத்தில் புதிய கலையரங்கத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
2 Oct 2023 1:41 AM IST