தென்காசி
கடையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைப்பு
மதுபோதையில் வாலிபரின் பல்லை பிடுங்கியதாக புகார் தொடர்பாக கடையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
7 Oct 2023 1:32 AM IST7 வீடுகளில் திருடிய புரோட்டா கடைக்காரர் கைது
குற்றாலம் பகுதியில் 7 வீடுகளில் தங்க நகைகளை திருடிய புரோட்டா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 1:30 AM ISTகுன்னூர் விபத்தில் பலியான 7 பேர் குடும்பங்களுக்குதலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி
குன்னூரில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியான 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
7 Oct 2023 1:27 AM ISTபெண்ணை தாக்கியவருக்கு வலைவீச்சு
திருவேங்கடம் அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Oct 2023 1:21 AM ISTஆலங்குளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்த வாலிபருக்கு20 ஆண்டு சிறை தண்டனை
ஆலங்குளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
7 Oct 2023 1:15 AM ISTஅச்சங்குன்றம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 12:30 AM ISTசாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளிப்பொருட்களை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி
சங்கரன்கோவிலில் சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளிப்பொருட்களை போலீசில் தொழிலாளி ஒப்படைத்தார்.
6 Oct 2023 12:30 AM ISTபள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
கடையநல்லூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
6 Oct 2023 12:30 AM ISTஇளம்பெண் தற்கொலை
செங்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2023 12:30 AM ISTஅ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
செங்கோட்டை நகராட்சியில் அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
6 Oct 2023 12:30 AM ISTஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
6 Oct 2023 12:30 AM IST