தென்காசி
பூலாங்குளம் அரசு பள்ளியில் ரூ.1.57 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம்- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்
பூலாங்குளம் அரசு பள்ளியில் ரூ.1.57 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட உள்ளதாக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
10 Oct 2023 1:02 AM ISTகோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
10 Oct 2023 12:56 AM ISTகல்குவாரியில் வெடி மருந்து வைப்பதால் வீடுகளில் விரிசல்; கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
கல்குவாரியில் அதிக அளவில் வெடிமருந்து வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
10 Oct 2023 12:43 AM ISTகாரில் கடத்திய 560 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கடையநல்லூரில் காரில் கடத்திய 560 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
10 Oct 2023 12:37 AM ISTவீட்டில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
செங்கோட்டை அருகே வீட்டில் பதுங்கிய 10 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.
10 Oct 2023 12:33 AM ISTபள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Oct 2023 12:30 AM ISTசெங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:27 AM ISTகுற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 Oct 2023 12:24 AM ISTஉருளைக்கிழங்கு மூட்டைகளில் மறைத்து கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல்
சிவகிரி பகுதியில் உருளைக்கிழங்கு மூட்டைகளில் மறைத்து வைத்து கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 12:30 AM ISTதீயில் தவறி விழுந்து விவசாயி சாவு
ஆலங்குளம் அருகே தீயில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
9 Oct 2023 12:30 AM ISTவாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
9 Oct 2023 12:30 AM IST