சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,633 கனஅடியாக அதிகரிப்புநீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,633 கனஅடியாக அதிகரிப்புநீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 633 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக நீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்தது.
15 Oct 2023 1:43 AM IST
சேலத்தில் பூக்கள் விலை உயர்வுகுண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை

சேலத்தில் பூக்கள் விலை உயர்வுகுண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை

சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
14 Oct 2023 2:25 AM IST
வெவ்வேறு இடங்களில்ரெயிலில் அடிபட்டு 4 பேர் சாவு

வெவ்வேறு இடங்களில்ரெயிலில் அடிபட்டு 4 பேர் சாவு

சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 4 பேர் இறந்தனர்.
14 Oct 2023 2:22 AM IST
மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் நகை திருட்டு

மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் நகை திருட்டு

சேலம் தாதகாப்பட்டியில் மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 69 பவுன் திருட்டு போனது.
14 Oct 2023 2:18 AM IST
விசாரணைக்கு அழைத்து சென்றபோதுபோலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம்சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

விசாரணைக்கு அழைத்து சென்றபோதுபோலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம்சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ரூ.2 லட்சம் மோசடி வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
14 Oct 2023 2:15 AM IST
மருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டியதனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை

மருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டியதனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை

சேலத்தில் மருத்துவ கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் பாலச்சந்தர் நடவடிக்கை எடுத்தார்.
14 Oct 2023 2:09 AM IST
குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வலியுறுத்திசெவ்வாய்பேட்டை பகுதி  பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வலியுறுத்திசெவ்வாய்பேட்டை பகுதி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வலியுறுத்தி சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 2:06 AM IST
ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவு:அரசு திட்டங்கள் பெற முடியாத தம்பதி10 ஆண்டுகளாக சரிசெய்ய முடியாமல் தவிப்பு

ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவு:அரசு திட்டங்கள் பெற முடியாத தம்பதி10 ஆண்டுகளாக சரிசெய்ய முடியாமல் தவிப்பு

ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய முடியாமலும், அரசு திட்டங்கள் பெற முடியாமலும் கணவன்- மனைவி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
14 Oct 2023 2:04 AM IST
தீவட்டிப்பட்டியில்காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவுசாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்

தீவட்டிப்பட்டியில்காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவுசாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்

தீவட்டிப்பட்டியில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
14 Oct 2023 2:00 AM IST
தேவூர் அருகேமொபட் விபத்தில் சைக்கிள் கடைக்காரர் சாவுமனைவியின் சேலை பின்பக்க சக்கரத்தில் சிக்கியதால் பரிதாபம்

தேவூர் அருகேமொபட் விபத்தில் சைக்கிள் கடைக்காரர் சாவுமனைவியின் சேலை பின்பக்க சக்கரத்தில் சிக்கியதால் பரிதாபம்

தேவூர் அருகே மொபட் விபத்தில் சைக்கிள் கடைக்காரர் இறந்தார். மனைவியின் சேலை பின்பக்க சக்கரத்தில் சிக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
14 Oct 2023 1:56 AM IST
சேலத்தில் பஸ்சில் சென்ற போதுமுதியவரிடம் 15 பவுன் நகை அபேஸ்

சேலத்தில் பஸ்சில் சென்ற போதுமுதியவரிடம் 15 பவுன் நகை அபேஸ்

சேலத்தில் பஸ்சில் சென்ற போது முதியவரிடம் 15 பவுன் அபேஸ் செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2023 1:54 AM IST
சேலத்தில், 3-வது நாளாககிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் இணையவழி சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிப்பு

சேலத்தில், 3-வது நாளாககிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் இணையவழி சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிப்பு

சேலத்தில் 3-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இணையவழி சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.
14 Oct 2023 1:51 AM IST