ராமநாதபுரம்
சாயல்குடியில் ஆலோசனை கூட்டம்
சாயல்குடியில் த.மு.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
21 Oct 2023 12:45 AM ISTலஞ்ச பணத்தை பஸ் நிலையத்தில் வாங்கிய பெண் சார்பதிவாளர் சிக்கினார் அதிரடி வேட்டையில் ரூ.12 லட்சம்- ரூ.1 கோடி ஆவணங்கள் பறிமுதல்
புரோக்கர்களிடம் இருந்து லஞ்ச பணத்தை ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் வைத்து வாங்கிய பெண் சார்பதிவாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரது வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.12 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
21 Oct 2023 12:45 AM ISTபாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத பட்டாசு கடைகளுக்கு அனுமதியில்லை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தகவல்
பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
21 Oct 2023 12:45 AM ISTவிவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் திருவாடானை யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என திருவாடானை யூனியன் கூட்டத்தில் வலிறுத்தப்பட்டது.
21 Oct 2023 12:45 AM ISTதேவர் குருபூஜையை முன்னிட்டு சுவரொட்டி, பேனர்களுக்கு அனுமதி இல்லை துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
தேவர் குருபூஜையை முன்னிட்டு சுவரொட்டி, பேனர்கள் வைக்க அனுமதி இல்லை என துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
21 Oct 2023 12:45 AM ISTநவாஸ்கனி எம்.பி. சார்பில் 700 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
நவாஸ்கனி எம்.பி. சார்பில் 700 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.
21 Oct 2023 12:30 AM ISTநவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தங்க சக்கரத்திற்கு சிறப்பு பூஜை
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தங்க சக்கரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
21 Oct 2023 12:30 AM ISTராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது
ராமேசுவரத்தில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து 3-ம் பிரகாரத்தில் தேங்கியது.
20 Oct 2023 12:15 AM ISTஇலங்கை போலீஸ்காரர் மீதான விசாரணை ஒத்திவைப்பு
இலங்கை போலீஸ்காரர் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM ISTநாளை மின்சாரம் நிறுத்தம்
நயினார்கோவில், வாலிநோக்கம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 Oct 2023 12:15 AM ISTவாகனம் மோதி தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலி
வாகனம் மோதி தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலியானார்.
20 Oct 2023 12:15 AM IST