ராமநாதபுரம்
குடிபோதையில் தகராறு; தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை
சாயல்குடி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
25 Oct 2023 12:15 AM ISTஆனந்தூர் பகுதியில் நாளை மின்தடை
ஆனந்தூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
25 Oct 2023 12:15 AM ISTதரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
முதுகுளத்தூர் பகுதிகளில் ஆய்வு செய்த கலெக்டர் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
25 Oct 2023 12:15 AM ISTபூமரிச்சான் தீவை படகில் சென்று பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள பூமரிச்சான் தீவை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
25 Oct 2023 12:15 AM ISTசெயற்குழு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
25 Oct 2023 12:15 AM ISTஇந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவியஇலங்கையை சேர்ந்த 8 பேர் கைது
ராமேசுவரம் பகுதியில் இருந்து கடத்திச்சென்ற பொருட்களை வாங்குவதற்காக இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய இலங்கையை சேர்ந்த 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் அவர்கள் கொண்டு வந்திருந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசி இருக்கலாம் என கருதி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
25 Oct 2023 12:15 AM ISTசுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி
சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
25 Oct 2023 12:15 AM ISTராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
23 Oct 2023 12:15 AM IST