ராமநாதபுரம்
பட்டா மாறுதல் முகாம்
ஆற்றங்கரை ஊராட்சியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM ISTகலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை கூட்டம்
முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM ISTதற்காலிக பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தற்காலிக பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 12:15 AM ISTராமேசுவரம் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
13 Oct 2023 12:15 AM ISTகொட்டும் மழையில் விவசாயிகள் சாலைமறியல்
பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
13 Oct 2023 12:15 AM ISTமண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
13 Oct 2023 12:15 AM ISTவிவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
13 Oct 2023 12:15 AM ISTஉப்புகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் உப்பூர், திருப்பாலைக்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
13 Oct 2023 12:15 AM ISTராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
13 Oct 2023 12:15 AM ISTகாலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் முயற்சி
சிக்கல் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் செய்ய முயன்றனர்.
13 Oct 2023 12:15 AM ISTரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம்
ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம் வரும் 14-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
12 Oct 2023 12:15 AM IST