ராமநாதபுரம்



மூவேந்தர் பண்பாட்டுக்கழக கூட்டம்

மூவேந்தர் பண்பாட்டுக்கழக கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மூவேந்தர் பண்பாட்டுக் கழக செயற்குழு கூட்டம் பரமக்குடியில் நடந்தது.
17 Oct 2023 12:15 AM IST
ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் பலத்த மழை

ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் பலத்த மழை

ராமேசுவரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
27 மீனவர்களை விடுவிக்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்

27 மீனவர்களை விடுவிக்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்

இலங்கை சிறைகளில் அடைத்த 27 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கினர். ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
17 Oct 2023 12:14 AM IST
ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
16 Oct 2023 12:21 AM IST
ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள்.
16 Oct 2023 12:20 AM IST
எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பெண் சாவு

எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பெண் சாவு

பற்பசை என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பெண் பரிதாபமாக இறந்தார்.
16 Oct 2023 12:20 AM IST
டிராக்டர் மூலம் உழவு பணி தீவிரம்

டிராக்டர் மூலம் உழவு பணி தீவிரம்

முதுகுளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் டிராக்டர் மூலம் உழவு பணி தீவிரம் அடைந்து உள்ளது.
16 Oct 2023 12:20 AM IST
மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு

மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு

அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
16 Oct 2023 12:19 AM IST
அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடந்த சிறப்பு துஆ பிரார்த்தனையில் இஸ்ரோ தலைவர், கலெக்டர் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
16 Oct 2023 12:19 AM IST
மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை

மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை

ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் நேற்று காலை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 24 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிக்கப்பட்டது.
16 Oct 2023 12:19 AM IST
முதுகுளத்தூரில் விவசாய நிலத்தில் குளமாக தேங்கிய கழிவுநீர்

முதுகுளத்தூரில் விவசாய நிலத்தில் குளமாக தேங்கிய கழிவுநீர்

முதுகுளத்தூரில் விவசாய நிலத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
16 Oct 2023 12:19 AM IST
ரூ.2 லட்சம் புகையிலைகளுடன் 7 பேர் கைது

ரூ.2 லட்சம் புகையிலைகளுடன் 7 பேர் கைது

ராமநாதபுரத்தில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 12:18 AM IST