பெரம்பலூர்
தொழில் பூங்கா தொடங்க விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது
தொழில் பூங்கா தொடங்க விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது, என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
9 Oct 2023 11:23 PM ISTலாடபுரம் நீர்வளங்களை பாதுகாக்க முடிவு
லாடபுரம் நீர்வளங்களை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 Oct 2023 11:19 PM ISTநகைகள்-பணத்தை கொள்ளையடித்த பெண் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 11:15 PM ISTகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கல்வி நிறுவனங்கள்-பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 11:12 PM ISTமக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
9 Oct 2023 11:02 PM ISTஎலக்ட்ரீசியனுக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் படுகாயமடைந்த எலக்ட்ரீசியனுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் பெரம்பலூரில் அரசு விரைவு பஸ் கோர்ட்டு ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது. அப்போது பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Oct 2023 11:00 PM ISTபெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் பெரம்பலூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
9 Oct 2023 1:06 AM ISTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை பெரம்பலூரில் அதிகம்-கலெக்டர் கற்பகம் தகவல்
தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
9 Oct 2023 1:00 AM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. வேண்டுகோள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
9 Oct 2023 12:57 AM ISTஅ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பெரம்பலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
9 Oct 2023 12:55 AM ISTதீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம்
தகவல்பெறும் உரிமை சட்டம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.
9 Oct 2023 12:45 AM IST