பெரம்பலூர்
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரைபதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2023 11:11 PM ISTதெருநாய் குரைத்ததால் பரிதாபம்: மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சாவு
தெருநாய் குரைத்ததால் மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
13 Oct 2023 1:38 AM ISTநாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது.
13 Oct 2023 1:36 AM ISTபள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு நடந்த குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
13 Oct 2023 1:34 AM ISTபட்டாசு ஆலை-விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
13 Oct 2023 1:30 AM ISTஅங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் விளக்க கூட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் விளக்க கூட்டம் நடைபெற்றது.
13 Oct 2023 1:29 AM ISTவீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா பறிமுதல்
குன்னம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
13 Oct 2023 1:27 AM ISTமொபட் மீது கார் மோதி முதியவர் பலி
மொபட் மீது கார் மோதியதில் முதியவர் பலியானார்.
13 Oct 2023 1:21 AM ISTஅழுகிய நிலையில் உடல் மீட்பு: என்ஜினீயர் அடித்துக்கொலையா?
வேப்பந்தட்டை அருகே உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13 Oct 2023 1:19 AM ISTதேவையூர்-தம்பிரான்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்
தேவையூர்-தம்பிரான்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
13 Oct 2023 1:01 AM ISTகட்டுமான நிறுவன ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
கடன் அட்டை மூலம் பணம் மோசடி செய்த வழக்கில் கட்டுமான நிறுவன ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வங்கி அதிகாரிகளுக்கு பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 Oct 2023 12:59 AM IST