நீலகிரி
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
19 Oct 2023 6:00 AM IST7 இடங்களில் மண் சரிவு
குன்னூர், கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் 7 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மலை ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சாிவு காரணமாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் தவித்தனர்.
19 Oct 2023 5:30 AM ISTசுற்றுச்சுவரை மிதித்து தள்ளிய காட்டு யானை
கூடலூருக்குள் நள்ளிரவு காட்டு யானை புகுந்து சுற்றுச் சுவர்களை மிதித்தும், உடைத்தும் தள்ளியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
19 Oct 2023 1:45 AM ISTகாட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 1:15 AM ISTவளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுப்பு
முதுமலை வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கும் பணி கூடலூர் தொரப்பள்ளியில் வனத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் 130 கிலோ வரை யானைகளின் உடல் எடை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 Oct 2023 1:00 AM ISTகோத்தகிரி மாரியம்மன் கோவிலில் கொலு வைத்து வழிபாடு
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் கொலு வைத்து வழிபாடு நடந்தது.
19 Oct 2023 12:45 AM ISTகூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை
நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளார்கள்.
19 Oct 2023 12:45 AM ISTபழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்
அருவங்காடு -ஜெகதளா இடையே பழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.
19 Oct 2023 12:30 AM ISTமுதியோர் இல்லத்திற்கு நிதியுதவி
கோத்தகிரியில் முதியோர் இல்லத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
19 Oct 2023 12:30 AM ISTசாலையோர முட்புதர்களை அகற்றிய டிரைவா்கள்
பந்தலூர் அருகே சாலையோர முட்புதர்களை டிரைவா்கள் அகற்றினர்.
19 Oct 2023 12:30 AM ISTவிபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு நிதி உதவி
விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு நிதி உதவியை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
19 Oct 2023 12:30 AM IST