நீலகிரி
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 98 பேர் கைது
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 98 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Oct 2023 4:15 AM ISTஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
21 Oct 2023 4:00 AM ISTஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரை ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
21 Oct 2023 3:45 AM ISTகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்
நெல்லியாளம் டேன்டீ தோட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று தொழிலாளர்கள் பதாகைகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 3:30 AM ISTதனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
தீபாவளி போனஸ் வழங்க கோரி தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2023 3:15 AM ISTரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
21 Oct 2023 2:45 AM ISTடிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து
குன்னூர் பஸ் விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு காரணமான டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
21 Oct 2023 2:30 AM ISTகூடலூர் ஆர்.டி.ஓ. விசாரணை
முதுமலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு அரசு நிலத்தை விற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கூடலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
21 Oct 2023 2:15 AM ISTகால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.
21 Oct 2023 1:45 AM ISTசுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அங்கு பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.
21 Oct 2023 1:30 AM ISTமுதுமலையில் மஞ்சப்பை வழங்கும் எந்திரம்
முதுமலை தெப்பக்காட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மஞ்சப்பை வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.10 செலுத்தி மஞ்சப்பைகளை சுற்றுலா பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
21 Oct 2023 1:15 AM ISTடேன்டீ தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு
பந்தலூர் அருகே டேன்டீ தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
21 Oct 2023 12:45 AM IST