நீலகிரி
ரூ.2 கோடியில் சாலை விரிவாக்கம்
ஊட்டி-மஞ்சூர் இடையே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
22 Oct 2023 4:00 AM ISTகோத்தகிரியில் பூக்கள் விலை உயர்வு
ஆயுத பூஜையையொட்டி கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
22 Oct 2023 3:45 AM ISTசாலையில் உலா வந்த கரடி
கோத்தகிரி கடைவீதி சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
22 Oct 2023 3:00 AM ISTஊட்டியில் புத்தக திருவிழா தொடக்கம்
ஊட்டியில் புத்தக திருவிழா தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையிட்டு புத்தகங்களை வாங்குகின்றனர்.
22 Oct 2023 2:45 AM ISTஅபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.
22 Oct 2023 2:30 AM ISTகாவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
ஊட்டியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது.
22 Oct 2023 2:00 AM ISTசுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்
கோத்தகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
22 Oct 2023 1:45 AM ISTபச்சை தேயிலைக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
22 Oct 2023 1:30 AM ISTதேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Oct 2023 1:00 AM ISTவிவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
பட்டா வழங்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Oct 2023 12:30 AM ISTஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி
நீலகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி பெற்றது.
22 Oct 2023 12:15 AM ISTகிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு
கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்கப்பட்டது.
21 Oct 2023 4:30 AM IST