நீலகிரி
மசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா
மசினி அம்மன் கோவிலில் நடந்த தசரா திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
25 Oct 2023 5:45 AM ISTஅரவேனு டிரீம் லெவன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
கோத்தகிரியில் நடைபெற்று வரும் 20 ஓவர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணி அரவேனு டிரீம் லெவன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
25 Oct 2023 1:15 AM ISTகோவில் பூசாரி அடித்துக் கொலை
கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கோவில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 1:15 AM ISTகோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி
விஜயதசமி பண்டிகையையொட்டி அய்யப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
25 Oct 2023 1:00 AM ISTஆக்கி போட்டிக்கான வீரர்கள் தேர்வு
தேசிய ஜூனியர் அகாடமி சாாபில் ஆக்கி போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.
25 Oct 2023 12:45 AM ISTசோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்
சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர டாக்டர் பணியமர்த்தப் படாததால் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். அதனால் உடனடியாக டாக்டரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
25 Oct 2023 12:45 AM ISTதந்தை- மகனை கடத்த முயன்ற 7 பேர் கைது
கூடலூரில் ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றிய தந்தை- மகனை கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 12:45 AM ISTகோவில்களில் சிறப்பு வழிபாடு
விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
25 Oct 2023 12:30 AM ISTமூதாட்டியிடம் நகை பறிப்பு
பந்தலூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
25 Oct 2023 12:30 AM ISTபூர்வகுடி பழங்குடியினர் உற்பத்தியாளர் சங்க கூட்டம்
கோத்தகிரியில் பூர்வகுடி பழங்குடியினர் உற்பத்தியாளர் சங்க கூட்டம் நடந்தது.
25 Oct 2023 12:30 AM ISTகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதுடன், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 12:15 AM ISTஉயர்கல்வி படிப்புக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும்
உயர் கல்வி படிப்புக்காக, மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தால் விரைந்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி அலுவலர்களுக்கு கலெக்டர் அருணா உத்தரவிட்டு உள்ளார்.
23 Oct 2023 6:15 AM IST