நீலகிரி
சாலையோரத்தில் ஆபத்தான குழி
கொளப்பள்ளி-அய்யன்கொல்லி இடையே சாலையோரத்தில் உள்ள ஆபத்தான குழியை உடனடியாக மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Oct 2023 2:45 AM ISTபொலிவிழந்த ரெயில் நிலைய பூங்கா
ஊட்டியில் ரெயில் நிலைய பூங்கா மீண்டும் பொலிவிழந்து காணப்படுகிறது. அது மீண்டும் புத்துயிர் பெறுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
26 Oct 2023 2:45 AM ISTதாலுகா அலுவலகத்தில் நுழைந்த பசுமாடு
பந்தலூரில் தாலுகா அலுவலகத்தில் பசுமாடு நுழைந்தது.
26 Oct 2023 2:30 AM ISTகுட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம்
கூடலூர்-முதுமலை சாலையோரத்தில் குட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Oct 2023 2:00 AM ISTகள்ளக்காதலி உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
கோத்தகிரியில் பூசாரியை அடித்துக்கொன்ற கள்ளக்காதலி உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 6 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
26 Oct 2023 2:00 AM ISTமலைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி சாவு
மஞ்சூர் அருகே மழைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
26 Oct 2023 1:45 AM ISTஅந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
ஊட்டி அருகே அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
26 Oct 2023 1:45 AM ISTசாலையில் ஒய்யார நடை போட்ட காட்டெருமை
கோத்தகிரியில், சாலையில் காட்டெருமை ஒய்யார நடை போட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
26 Oct 2023 1:45 AM ISTவீடுகளில் கருப்பு கொடி கட்டி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
சேரம்பாடியில் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
26 Oct 2023 1:15 AM ISTசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ஊட்டியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
26 Oct 2023 1:00 AM ISTஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டிக்கு 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
25 Oct 2023 6:00 AM IST