மயிலாடுதுறை
நலத்திட்ட உதவிகளை துர்கா ஸ்டாலின் வழங்கினார்
திருவெண்காட்டில் நலத்திட்ட உதவிகளை துர்கா ஸ்டாலின் வழங்கினார்
21 Sept 2023 12:15 AM ISTடிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் சாவு
திருவெண்காடு அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் இறந்தார்.
21 Sept 2023 12:15 AM ISTஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை சீரமைக்கப்படுமா?
ஜல்லி கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கும் டி.மணல்மேடு ஊராட்சியில் உள்ள ரவணையன் கோட்டகத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Sept 2023 12:15 AM ISTசமையல் கூட கட்டிடம் இடிந்து விழுந்தது
சீர்காழி அருகே துறையூர் கிராமத்தில் சமுதாய கூட கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சமையல் உதவியாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
20 Sept 2023 12:15 AM ISTநாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது
20 Sept 2023 12:15 AM ISTமாயூரநாதர், வதான்யேஸ்வரர் கோவில்களில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை மாயூரநாதர், வதான்யேஸ்வரர் கோவில்களில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு செய்தார்.
20 Sept 2023 12:15 AM ISTகாவிரியில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி சீர்காழி ரெயில் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Sept 2023 12:15 AM ISTரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களுடன் போஸ்டர்கள்
மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களுடன் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.
20 Sept 2023 12:15 AM ISTஅண்ணன் பெருமாள் கோவில் ஆண்டு திருவிழா
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவிலின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
20 Sept 2023 12:15 AM ISTதரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெகடர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
20 Sept 2023 12:15 AM ISTமின் கோபுரத்தில் ஏறி வாலிபர் சாவு
மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் இறாந்தார்.
20 Sept 2023 12:15 AM ISTபோலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
மயிலாடுதுறையில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
20 Sept 2023 12:15 AM IST