மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க பொதுக்கூட்டம்
வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்றார்.
22 Sept 2023 12:15 AM ISTவளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
சீர்காழி நகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
22 Sept 2023 12:15 AM ISTவிஷ வண்டு கடித்து கூலி தொழிலாளர்கள் படுகாயம்
கொள்ளிடம் அருகே விஷ வண்டு கடித்து கூலி தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
22 Sept 2023 12:15 AM ISTகாவிரி நீரை பெற்றுத் தரக்கோரி தொடர் முழக்க போராட்டம்
மயிலாடுதுறையில் காவிரி நீரை பெற்றுத் தரக்கோரி தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
21 Sept 2023 12:15 AM ISTரூ.114½ கோடியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி
மயிலாடுதுறையில், ரூ.114 ½ கோடியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
21 Sept 2023 12:15 AM ISTடெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
சுகாதார அலுவலர்கள், பணியாளர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
21 Sept 2023 12:15 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க அளவீடு முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
21 Sept 2023 12:15 AM ISTலட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு
திருவாளி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு நடந்தது.
21 Sept 2023 12:15 AM ISTஇடிந்து விழுந்த சமையல் கூட கட்டிடம்
சீர்காழி அருகே துறையூர் பகுதியில் இடிந்து விழுந்த சமையல் கூட் கட்டிடத்தை நகர சபை தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
21 Sept 2023 12:15 AM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
21 Sept 2023 12:15 AM ISTஅங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Sept 2023 12:15 AM ISTநிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவி முகாம்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கென உதவி முகாம்கள் நடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
21 Sept 2023 12:15 AM IST