மயிலாடுதுறை
பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் கடன் உதவி
மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் கடன் உதவியை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
23 Sept 2023 12:15 AM ISTகதண்டுகள் தீவைத்து அழிப்பு
திருமுல்லைவாசல் ஊராட்சியில் கதண்டுகள் தீவைத்து அழிக்கப்பட்டது.
23 Sept 2023 12:15 AM ISTசேஷ வாகனத்தில் எழுந்தருளிய அண்ணன் பெருமாள்
சீர்காழி அருகே சேஷ வாகனத்தில் அண்ணன் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.
23 Sept 2023 12:15 AM ISTமாவட்ட அளவிலான திறனறிவு போட்டித்தேர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் திறனறிவு போட்டித்தேர்வு நாளை நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
23 Sept 2023 12:15 AM ISTகொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
வைத்தீஸ்வரன் கோவிலில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
22 Sept 2023 7:30 AM IST2 மேம்பால பணிகளுக்காக தலா ரூ.18 கோடி ஒதுக்கீடு
மாப்படுகை, நீடூர் பகுதியில் 2 மேம்பால பணிகளுக்காக தலா ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 12:15 AM ISTதி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் நியமனம்
மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
22 Sept 2023 12:15 AM ISTதாட்கோ நிறுவனம் சார்பில் வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்களுக்கு வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 12:15 AM ISTரூ.10 கோடி மதிப்பிலான 35 ஏக்கர்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 35 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டது.
22 Sept 2023 12:15 AM ISTசந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளிய அண்ணன் பெருமாள்
சீர்காழி அருகே சந்திர பிரபை வாகனத்தில் அண்ணன் பெருமாள் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
22 Sept 2023 12:15 AM ISTமாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
ஆக்கூர் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்ப்ட்டது.
22 Sept 2023 12:15 AM ISTஅஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மயிலாடுதுறையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா இன்று நடைபெறும் என்று மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்துள்ளார்.
22 Sept 2023 12:15 AM IST