மயிலாடுதுறை
ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டதாக வங்கியில் இருந்து நோட்டீஸ்
விவசாய நிலமே இல்லாதவருக்கு ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
29 Sept 2023 12:15 AM ISTஆமருவி பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்
தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது
29 Sept 2023 12:15 AM ISTநகராட்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள் பாராட்டு
திருவள்ளூர் நகர் பகுதியில் பன்றிகள் பிடிக்கப்பட்டதை அடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
29 Sept 2023 12:15 AM ISTமயிலாடுதுறையில் இன்றைய கறி கோழி, முட்டை விலை
மயிலாடுதுறை இன்றைய கறி, கோழி, முட்டையின் விலை பட்டியல்.
28 Sept 2023 12:15 AM ISTரூ.27 ¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் தொடர்பு முகாம் பயனாளிகளுக்கு ரூ.27 ¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
28 Sept 2023 12:15 AM ISTசத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Sept 2023 12:15 AM ISTஆதார்,ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார்,ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என துணை பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 12:15 AM ISTசேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படுமா?
நாங்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
28 Sept 2023 12:15 AM ISTசின்ன மாமனார் தலையில் குழவிக்கல்லை போட்டுக்கொன்ற வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே, மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட சின்ன மாமனார் தலையில் குழவிக்கல்லை போட்டுக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 12:15 AM ISTமூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Sept 2023 12:15 AM ISTபஸ்சில் ஏறிய பெண்ணின் பையில் இருந்த 22 பவுன் திருட்டு
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறிய பெண்ணின் பையில் வைத்திருந்த 22 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sept 2023 12:15 AM IST3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சீர்காழி அருகே இடப் பிரச்சினையில் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
28 Sept 2023 12:15 AM IST