மயிலாடுதுறை
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
சீர்காழியில் புகையிலை பொருட்களை விற்றவரை போலீசாரை கைது செய்து அவரிடம் இருந்த 450 பாக்ெகட்டுகளை பறிமுதல் செய்தனர்.
1 Oct 2023 12:15 AM ISTநிதி நிறுவன ஊழியர் சாவு
மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
1 Oct 2023 12:15 AM ISTகாட்டுப்பன்றிகள்
சேத்தூர் ஊராட்சியில் சம்பா சாகுபடி வயலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
1 Oct 2023 12:15 AM IST18 பவுன் நகை திருட்டு
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் 18 பவுன் நகைகளை திருடிய ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 12:15 AM ISTநாய்கள் பிடிக்கும் பணி
சீர்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை நகராட்சியினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 Oct 2023 12:15 AM ISTபுதிய மின்மாற்றிகள்
திருநகரி, திருவாலியில் ரூ.10 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
1 Oct 2023 12:15 AM ISTகோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2023 12:15 AM ISTமுறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா்
சீர்காழி நகராட்சியில் முறைகேடுகள் நடந்ததாக கவுன்சிலர்கள் புகாா் அளித்தனர்.
30 Sept 2023 12:45 AM ISTதென்னை மரத்தை உரசியபடி செல்லும் மின்கம்பி
சீர்காழி அருகே துறையூர் பகுதியில் தென்னை மரத்தை உரசியபடி செல்லும் மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Sept 2023 12:45 AM ISTஉணவு தானிய உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உணவு தானிய பயிர் உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினாா்.
30 Sept 2023 12:45 AM ISTநகரசபை கூட்டத்தில் இருந்துகவுன்சிலர்கள் வெளிநடப்பு
சீர்காழி நகரசபை கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
30 Sept 2023 12:45 AM ISTமகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
சீர்காழியில் மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடந்தது.
30 Sept 2023 12:45 AM IST