மயிலாடுதுறை
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4 Oct 2023 12:15 AM ISTபோக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Oct 2023 12:21 AM ISTநேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரம்
சீர்காழி தாலுகாவில் சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3 Oct 2023 12:15 AM ISTகடற்கரை கிராமங்களில் பனை விதைகள் நடும் பணி
பழையாறு கடற்கரை கிராமங்களில் பனை விதைகள் நடும் பணி நடந்தது.
3 Oct 2023 12:15 AM ISTஇன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 Oct 2023 12:15 AM ISTபெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை
திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவெண்காட்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
3 Oct 2023 12:15 AM ISTஅண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
மயிலாடுதுறையில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 12:15 AM ISTடெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
3 Oct 2023 12:15 AM ISTதுலாக்கட்ட காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
3 Oct 2023 12:15 AM ISTமினி மாரத்தான் போட்டி
சீர்காழி நகராட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
3 Oct 2023 12:15 AM ISTபொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருவாலியில் சேதமடைந்துள்ள சமுதாயகூட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Oct 2023 12:15 AM IST