மயிலாடுதுறை
தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள ஒன்றிய செயலாளார் நற்குணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
6 Oct 2023 12:15 AM ISTமின்பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்
திருவெண்காடு, பெருந்தோட்டம் பகுதியில் மின்பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.
6 Oct 2023 12:15 AM ISTசிவலோகநாத சுவாமி கோவிலில் நந்தனார் குருபூஜை
திருப்பன்கூர் சிவலோகநாத சுவாமி கோவிலில் நந்தனார் குருபூஜை நடந்தது.
6 Oct 2023 12:15 AM ISTபிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 12:15 AM ISTபோக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
சீர்காழி அருகே போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 Oct 2023 12:15 AM ISTசிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும்
சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் இருந்து சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டவுன் பஸ் இயக்க வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 12:15 AM ISTவளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மணல்மேடு பகுதியில் நடைபெறும் வளட்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
5 Oct 2023 12:15 AM ISTவாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'
மயிலாடுதுறையில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
5 Oct 2023 12:15 AM ISTபசுமை தொழில் முனைவு திட்டத்தில் ரூ.4 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை தொழில் திட்டத்தில் ரூ.4 லட்சம் நிதி பெற விண்ணப்பிக்க வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) கடைசி நாள்.
5 Oct 2023 12:15 AM ISTமணல்மேடு பகுதியில் மின்நிறுத்தம்
மணல்மேடு பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு.
5 Oct 2023 12:15 AM ISTநாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா
கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா 8-ந் தேதி நடக்கிறது.
5 Oct 2023 12:15 AM IST