மயிலாடுதுறை
தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சின்னங்குடி அரசு பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
14 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
திருவாலி ஊராட்சியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
14 Oct 2023 12:15 AM ISTபள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு
மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ள்னர்.
13 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம்
மாணிக்கப்பங்கு ஊராட்சியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடந்தது.
13 Oct 2023 12:15 AM ISTபெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பயணம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பயணத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
13 Oct 2023 12:15 AM ISTரூ.60 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
சீர்காழியில் அரசு பள்ளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
13 Oct 2023 12:15 AM ISTஇடிந்து விழும் நிலையில் சத்துணவு கூடம்
மயிலாடுதுறை அருகே மல்லியம் அரசு உதவி பெறும் பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள சத்துணவு கூட கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Oct 2023 12:15 AM ISTகல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
13 Oct 2023 12:15 AM ISTபிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
13 Oct 2023 12:15 AM ISTரூ.121 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம், அரசு சுற்றுலா மாளிகை கட்டுமான பணிகள்
மயிலாடுதுறையில், ரூ.121 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு சுற்றுலா மாளிகை கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
13 Oct 2023 12:15 AM ISTஇலவச கால்நடை மருத்துவ முகாம்
சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது
13 Oct 2023 12:15 AM ISTபட்டாசு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
சீர்காழியில் பட்டாசு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
13 Oct 2023 12:15 AM IST