மயிலாடுதுறை
மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்
கிடாரங்கொண்டான் ஊராட்சியில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடந்தது.
15 Oct 2023 12:15 AM ISTமூத்த குடிமக்கள் அவை கூட்டம்
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது
15 Oct 2023 12:15 AM ISTபுரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு
நாங்கூர் பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்செய்தனர்
15 Oct 2023 12:15 AM ISTமரத்தில் மினி பஸ் மோதி 11 பேர் காயம்
கொள்ளிடம் அருகே மரத்தில் மினி பஸ் மோதி 11 பேர் காயம் அடைந்தனர்.
14 Oct 2023 12:15 AM ISTபுதிய ரக மரவள்ளி கிழங்கு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
திருக்கடையூரில் புதிய ரக மரவள்ளி கிழங்கு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
14 Oct 2023 12:15 AM ISTநெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
பாதரக்குடி முதல் எருக்கூர் வரை நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
14 Oct 2023 12:15 AM ISTதி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
சீர்காழியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
14 Oct 2023 12:15 AM IST'மாபெரும் தமிழ்க்கனவு' நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
14 Oct 2023 12:15 AM ISTபாசி படர்ந்து கருகி வரும் பயிர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரின் தன்மை மாறியதால் பாசிப்படர்ந்து நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
14 Oct 2023 12:15 AM ISTரூ.15 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி
இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது என மாவட்ட தொழில் பயிற்சி மைய திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 12:15 AM ISTசாராயம் விற்ற அண்ணன்-தம்பி கைது
மயிலாடுதுறையில் சாராயம் விற்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 12:15 AM IST