மதுரை

கொட்டாம்பட்டி அருகே வேன் கவிழ்ந்து 17 மாணவ-மாணவிகள் காயம் - அமைச்சர் மூர்த்தி நேரில் ஆறுதல்

கொட்டாம்பட்டி அருகே வேன் கவிழ்ந்து 17 மாணவ-மாணவிகள் காயம் - அமைச்சர் மூர்த்தி நேரில் ஆறுதல்

கொட்டாம்பட்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் 17 பேர் காயம் அடைந்தனர்.
19 Oct 2023 4:50 AM IST
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

மதுரை டி.கல்லுப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.
19 Oct 2023 4:45 AM IST
தேசிய விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்- இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி

தேசிய விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்- இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி

தேசிய விருதை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கூறினார்
19 Oct 2023 3:07 AM IST
செய்வினை வைத்திருப்பதாக ஏமாற்றி பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

செய்வினை வைத்திருப்பதாக ஏமாற்றி பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

செய்வினை வைத்திருப்பதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை நூதன முறையில் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
19 Oct 2023 2:58 AM IST
பெற்றோரை பராமரிக்காததால்  மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய வேண்டும்- கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய வேண்டும்- கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு தானமாக எழுதி கொடுத்த சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Oct 2023 2:55 AM IST
வாகன விதி மீறல்: 50 டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

வாகன விதி மீறல்: 50 டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விதிகளை மீறிய 50 வாகன டிரைவர்களின், லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
19 Oct 2023 2:49 AM IST
மதுரையில் போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாமில் 257 மனுக்களுக்கு தீர்வு

மதுரையில் போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாமில் 257 மனுக்களுக்கு தீர்வு

மதுரையில் போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாமில் 257 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
19 Oct 2023 2:46 AM IST
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை தவிர ெதன் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை தவிர ெதன் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை தவிர பிற தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Oct 2023 2:38 AM IST
கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்- அடுத்த மாதம் நடக்கிறது

கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்- அடுத்த மாதம் நடக்கிறது

கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் நடக்கிறது.
19 Oct 2023 2:24 AM IST
பல் பிடுங்கிய விவகாரம்: போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயலிழந்தது எப்படி?- வழக்கு விசாரணையின்போது ஐ.பி.எஸ். அதிகாரி மீது அரசு குற்றச்சாட்டு

பல் பிடுங்கிய விவகாரம்: போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயலிழந்தது எப்படி?- வழக்கு விசாரணையின்போது ஐ.பி.எஸ். அதிகாரி மீது அரசு குற்றச்சாட்டு

பல் பிடுங்கிய விவகாரத்தில் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயலிழந்தது எப்படி? வழக்கு விசாரணையின்போது ஐ.பி.எஸ். அதிகாரி மீது அரசு குற்றம் சாட்டியது .
19 Oct 2023 2:07 AM IST
அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

அதிகமாக கோழிக்கறி சாப்பிட்டதே தந்தை-சிறுமி சாவுக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
19 Oct 2023 2:01 AM IST
தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது-  சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி; 4 பேர் படுகாயம்- கொட்டாம்பட்டி அருகே பரிதாபம்

தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது- சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி; 4 பேர் படுகாயம்- கொட்டாம்பட்டி அருகே பரிதாபம்

கொட்டாம்பட்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக இறந்தான். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 Oct 2023 1:46 AM IST