மதுரை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பற்றி தெரியுமா?- போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்காதது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி
போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்காதது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
22 Oct 2023 1:47 AM ISTஆயுதபூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து- ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை
ஆயுத பூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து இருப்பதால் நேற்று கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.
22 Oct 2023 1:41 AM ISTதெருவிளக்குகள் எரியாததால் தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு- மதுரை மாநகராட்சி வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
தெருவிளக்குகள் எரியாததால் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை மாநகராட்சி வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
22 Oct 2023 1:32 AM ISTஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேர் கைது
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 1:27 AM ISTஇஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
22 Oct 2023 1:24 AM ISTரேஷன் அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்கக்கோரிய வழக்கில் தொழுநோய் இல்லத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
ரேஷன் அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்கக்கோரிய வழக்கில் தொழுநோய் இல்லத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
21 Oct 2023 6:55 AM ISTகடைக்காரரை மிரட்டி தாக்கிய வழக்கு:இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசாருக்கு 3 ஆண்டு ஜெயில்
கடைக்காரரை மிரட்டி தாக்கிய வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீஸ்காரர்களுக்கு 3 ஆண்டு ெஜயில் விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
21 Oct 2023 6:52 AM ISTதென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் நடக்காத 3,422 கண்மாய்கள் வறண்டன-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் செய்யாததால் 3 ஆயிரத்து 422 கண்மாய்கள் வறண்டு போய் உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
21 Oct 2023 6:49 AM ISTமோட்டார் சைக்கிள் மோதி காவலாளி சாவு
மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி உயிரிழந்தார்.
21 Oct 2023 6:01 AM ISTசோழவந்தான் அருகே பேன்சி கடையில் வைத்திருந்த ரூ.9 லட்சம் திருட்டு- பெண்ணுக்கு வலைவீச்சு
சோழவந்தான் அருகே பேன்சி கடையில் வைத்திருந்த ரூ.9 லட்சம் திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
21 Oct 2023 5:58 AM ISTபஸ் டிரைவரிடம் பணம், செல்போன் திருடிய சிறுவன் கைது
பஸ் டிரைவரிடம் பணம், செல்போன் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
21 Oct 2023 5:52 AM ISTஅடகு நகையை மீட்க வேண்டும் என ஏமாற்றிநிதி நிறுவன மேலாளரிடம் ரூ.4½ லட்சம் மோசடி
அடகு நகையை மீட்க வேண்டும் என ஏமாற்றி நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
21 Oct 2023 5:50 AM IST