மதுரை
அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
கள்ளிக்குடி ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க. பூத் ஆலோசனை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
23 Oct 2023 12:15 AM ISTபார்வர்ட் பிளாக் பொதுக்கூட்டம்
சோழவந்தான் அருகே பார்வர்ட் பிளாக் பொதுக்கூட்டம் நடந்தது.
23 Oct 2023 12:15 AM ISTமன்னர் கல்லூரியில் கருத்தரங்கம்
பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில் முன்னோட்ட மாநாடு நடைபெற்றது.
23 Oct 2023 12:15 AM ISTஆயுத பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்; கடை வீதிகளில் களைகட்டிய கூட்டம்
ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை ேநற்று மும்முரமாக நடந்தது. கடைவீதிகள் களைகட்டின. மதுரை மல்லிகை கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது.
23 Oct 2023 12:15 AM ISTநீத்தார் நினைவு தினம்: உயிரிழந்த 188 ராணுவ வீரர்கள், போலீசாருக்கு அதிகாரிகள் மரியாதை
நீத்தார் நினைவு தினத்தை உயிரிழந்த 188 ராணுவ வீரர்கள், போலீசாருக்கு அதிகாரிகள் மரியாதை செய்தனர்.
22 Oct 2023 3:21 AM ISTதமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.1500 கோடி வழங்காமல் நிறுத்தம்- மத்திய அரசு மீது மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.1500 கோடி வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
22 Oct 2023 3:12 AM ISTமதுரை வழியாக செல்லும் நாகர்கோவில்-கோவை ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
மதுரை வழியாக செல்லும் நாகர்கோவில்-கோவை ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 3:03 AM ISTஅண்ணாமலை வீட்டு முன்பு கொடிக்கம்பம் அகற்றம்: புதூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அண்ணாமலை வீட்டு முன்பு கொடிக்கம்பம் அகற்றியதால் புதூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
22 Oct 2023 2:58 AM ISTஉத்தபுரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு வழக்கு- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
உத்தபுரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்கு அனுமதி கேட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
22 Oct 2023 2:52 AM ISTசோழவந்தான் அருகே வயலில் குளம் போல் தேங்கிய மழைநீர் - விவசாயிகள் அவதி
சோழவந்தான் அருகே வயலில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
22 Oct 2023 2:40 AM ISTமகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிப்பு- வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிக்கப்படும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
22 Oct 2023 2:20 AM ISTஅந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
22 Oct 2023 2:15 AM IST