கிருஷ்ணகிரி
பிரதமரின் உணவு பதப்படுத்தப்படும்குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் றுவனங்கள் ஒழுங்குப்படுத்தும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
19 Oct 2023 1:02 AM ISTதமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டம்
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.
19 Oct 2023 12:59 AM ISTஓசூரில் என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி
தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூரில் என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 12:57 AM ISTதரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்
கிரிஷ்ணகிரியில் தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
19 Oct 2023 12:56 AM ISTகருணாநிதியின் நூற்றாண்டு விழா:வேலைவாய்ப்பு முகாமில் 756 பேருக்கு பணி நியமன ஆணை
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 756 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
18 Oct 2023 10:59 PM ISTகாவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு கூட்டம்
காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடந்தது.
18 Oct 2023 10:57 PM ISTஜிஞ்சம்பட்டியில் இருந்து ஆம்பள்ளி வரைகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பர்கூர் அருகே ஜிஞ்சம்பட்டியில் இருந்து ஆம்பள்ளி வரை குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
18 Oct 2023 10:56 PM ISTஓசூரில்ஆவின் பூத் ஊழியரை தாக்கியவர் கைது
ஓசூரில் ஆவின் பூத் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 10:54 PM ISTபர்கூர் அருகேமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
பர்கூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 Oct 2023 10:53 PM ISTகிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 18 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 10:49 PM ISTபடம் ஓடாததால் வேதனை:கிருஷ்ணகிரி நடிகர் மாயம்தற்கொலை செய்வதாக வீடியோ வெளியானதால் பரபரப்பு
கிருஷ்ணகிரியை சேர்ந்த நடிகர் நடித்து வெளியான படம் ஓடாததால் வேதனையில் அவர் மாயமானார். முன்னதாக அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2023 10:45 PM ISTகர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்கலெக்டர் சரயு அறிவுரை
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொண்டு கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கலெக்டர் சரயு கூறினார்.
18 Oct 2023 10:40 PM IST