கிருஷ்ணகிரி



வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நமைபெற்றது.
16 Oct 2023 1:00 AM IST
ராணுவ ஆள் சேர்ப்பு முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம்

ராணுவ ஆள் சேர்ப்பு முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரியில் ராணுவ ஆள் சேர்ப்பு முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது
16 Oct 2023 1:00 AM IST
மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

நாகரசம்பட்டி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
16 Oct 2023 1:00 AM IST
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு

ஓசூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
16 Oct 2023 1:00 AM IST
தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
16 Oct 2023 1:00 AM IST
லாட்டரி, குட்கா விற்ற 18 பேர் கைது

லாட்டரி, குட்கா விற்ற 18 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு, குட்கா விற்றதாக 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக 9 பேர் பிடிபட்டனர்.
16 Oct 2023 1:00 AM IST
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
16 Oct 2023 1:00 AM IST
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 5,590 மாணவ, மாணவிகள் எழுதினர்

தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 5,590 மாணவ, மாணவிகள் எழுதினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் நடந்த தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை 5590 மாணவ, மாணவிகள் எழுதினர்.
16 Oct 2023 1:00 AM IST
யானை தாக்கி விவசாயி பலி

யானை தாக்கி விவசாயி பலி

பர்கூர் அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.
15 Oct 2023 1:00 AM IST
மக்கள் நீதிமன்றங்களில் 971 வழக்குகளில் சமரச தீர்வு

மக்கள் நீதிமன்றங்களில் 971 வழக்குகளில் சமரச தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 971 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 1:00 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானர்.
15 Oct 2023 1:00 AM IST
தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.42 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.42 லட்சம் மோசடி

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 1:00 AM IST