கன்னியாகுமரி
மாணவிகள் பாலியல் புகார் எதிரொலி: அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மேலும் 3 ஊழியர்களிடம் விசாரணை
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் 3 ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
26 Oct 2023 12:15 AM ISTவாழைக்குலை திருட்டை தடுத்த உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
மார்த்தாண்டம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து வாழைக்குலை திருடியதை தடுத்த உரிமையாளரை அரிவாளால் வெட்டித் தப்பியோடி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 12:15 AM ISTசுசீந்திரம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சுசீந்திரம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 12:15 AM ISTரேஷன் அரிசியை கடத்திய கார் விபத்தில் சிக்கியது
கேராளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது விபத்தில் சிக்கியது.
25 Oct 2023 12:15 AM ISTகொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 12:15 AM ISTதபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டரில் சென்ற தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
25 Oct 2023 12:15 AM ISTநாகர்கோவிலில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
நாகர்கோவிலில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
25 Oct 2023 12:15 AM ISTகடன் தொல்லையால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கடன் தொல்லையால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 12:15 AM ISTமுக்கடல் அணை நிரம்பியது
தொடர் மழை காரணமாக நாகர்கோவிலுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை நிரம்பியது.
25 Oct 2023 12:15 AM ISTகுலசேகரம் அருகே பாம்பு கடித்து மாணவன் சாவு
குலசேகரம் அருகே பாம்பு கடித்து 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
25 Oct 2023 12:15 AM ISTமோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரியில் அரசு பஸ்சில் கட்டு, கட்டாக ரூ.2 லட்சம் சிக்கியது
கன்னியாகுமரியில் அரசு பஸ்சில் கட்டு, கட்டாக ரூ.2 லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 12:15 AM IST