தர்மபுரி
தொடர் விடுமுறையையொட்டிஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
23 Oct 2023 1:15 AM ISTஅதியமான் கோட்டத்தில்ரூ.1 கோடியில் புனரமைக்கும் பணிகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
23 Oct 2023 1:15 AM ISTதொப்பூர் கணவாயில்லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.
23 Oct 2023 1:15 AM ISTதர்மபுரி நகரில்ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்பூக்கள் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி
தர்மபுரி நகரில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பூக்களின் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
23 Oct 2023 1:15 AM ISTமது விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது
மாரண்டஅள்ளி பகுதியில் மது விற்ற பெட்டிக்கடைக்கார் கைது செய்யப்பட்டார்.
22 Oct 2023 12:30 AM ISTமோட்டார் சைக்கிள் மோதி டீக்கடைக்காரர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதியதில் டீக்கடைக்காரர் இறந்தார்.
22 Oct 2023 12:30 AM ISTபாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மைல் கல்லுக்கு பூஜை நடத்திய சாலை பணியாளர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்.
22 Oct 2023 12:30 AM ISTபாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் அச்சம் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
22 Oct 2023 12:30 AM ISTவீரமரணம் அடைந்த போலீசாருக்கு மலர் அஞ்சலி
வீரமரணம் அடைந்த போலீசாருக்கு தர்மபுரியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
22 Oct 2023 12:30 AM ISTதர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது
தர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.
22 Oct 2023 12:30 AM ISTதர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்துள்ளது.
22 Oct 2023 12:30 AM ISTதர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறும் விதை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் விதிகளை மீறும் விதை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Oct 2023 12:30 AM IST