சென்னை
உலக காலநிலை மாற்ற தினம் கடைபிடிப்பு கல்லூரி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பசுமை தாயகம் அமைப்பு விழிப்புணர்வு - சவுமியா அன்புமணி பங்கேற்பு
உலக காலநிலை மாற்ற தினத்தையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு பசுமை தாயகம் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
16 Sept 2023 9:48 AM ISTசென்னை மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
16 Sept 2023 9:30 AM ISTஎழும்பூரில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் திருப்பம்: காதலிப்பது போல் நடித்து கதையை முடித்த மிசோரம் அழகி கைது
சென்னையில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் அவரை காதலிப்பது போல் நடித்து கதையை முடித்த மிசோரம் அழகி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
16 Sept 2023 9:07 AM ISTபெரிய கப்பல்கள் வந்து செல்ல வசதியாக காமராஜர் துறைமுகத்தின் ஆழம் மேலும் அதிகரிக்கப்படும் - மேலாண்மை இயக்குனர் தகவல்
பெரிய கப்பல்கள் வந்து செல்ல வசதியாக காமராஜர் துறைமுகத்தின் ஆழத்தை மேலும் 16 மீட்டர் அதிகரிக்கப்படும் என மேலாண்ைம இயக்குனர் தெரிவித்தார்.
16 Sept 2023 8:42 AM ISTசென்னையில் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குக்கு தனி வார்டு - மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 Sept 2023 8:25 AM ISTமாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு
மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து காவலாளி பலியானார்.
16 Sept 2023 7:48 AM ISTசைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பலி
சைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 Sept 2023 7:44 AM ISTதமிழ்நாட்டில் 120 பேருக்கு பாதிப்பு: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.
15 Sept 2023 1:12 PM ISTதமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிக்கை
தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15 Sept 2023 12:36 PM ISTகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Sept 2023 12:33 PM ISTவடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க ஒத்திகை
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில் நடந்தது.
15 Sept 2023 12:28 PM ISTதாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 15 மலைப்பாம்பு குட்டிகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 15 மலைப்பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்க அணில் ஆகியவற்றை திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
15 Sept 2023 12:05 PM IST